Service Center அல்லது
வேறு கடைகாரரிடம் எடுத்துச்
சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள்,,
...
நாம் இப்போது நாமலே எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்,,
...
உங்கள் pattern,password,pinஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன,,
...
1.)Google Account
2.)Wipe data(format,factory reset)
...
<<<<<<<<Google Account>>>>>>>

(பலர் இதற்கு
internet connection தேவை என்று
நினைக்கின்றனர் ,,ஆனால் தேவை இல்லை !!)
நினைக்கின்றனர் ,,ஆனால் தேவை இல்லை !!)
* |STEP 1|
உங்கள் pattern,password,pinஐ
மூன்று முறை தவறாக போடுங்கள்...
* |STEP 2|
கீழே "Forgot
Pattern?" என்று வரும்,,அதை
Select செய்யுங்கள் ,,
பின் உங்கள் Gmail Address ,Password ஆகியவற்றை type செய்து
Sign in கொடுங்கள் ...
பின் உங்கள் Gmail Address ,Password ஆகியவற்றை type செய்து
Sign in கொடுங்கள் ...
* |STEP 3|
இப்போது உங்கள் புது pattern,password,pinஐ
Set செய்து
கொள்ளுங்கள் ,,அவ்வளவுதான் !!
...
<<<<<<<<<WIPE DATA>>>>>>>
கொள்ளுங்கள் ,,அவ்வளவுதான் !!
...
<<<<<<<<<WIPE DATA>>>>>>>
1.)உங்கள்
போனை switch off செய்யுங்கள
2.)off ஆனவுடன்
power button +home button + volume up button ஆகியவற்றை
சேர்த்து அழுத்துங்கள் ...
((இது எல்லா போன்களில் வேலை செய்யாது,Googleலில் "how to go to recovery mode in "உங்கள் போன் மாடல்" என்று search செய்யுங்கள்))
((இது எல்லா போன்களில் வேலை செய்யாது,Googleலில் "how to go to recovery mode in "உங்கள் போன் மாடல்" என்று search செய்யுங்கள்))
3.)recovery modeல்
touch screen வேலை செய்யாது,,volume
button move செய்வதற்கு ,home button அல்லது
power button select செய்வதற்கு ...
4.)recovery modeல்
"wipe data" optionஐ select
செய்யுங்கள்,பின்
yes select செய்யுங்கள்...
5.)இப்போது
"reboot system now" optionஐ
select செய்யுங்கள்....
******************
அவ்வளவுதான் !!!!
******************
அவ்வளவுதான் !!!!
No comments:
Post a Comment