Pages

Friday, February 15, 2013

ஆண்கள்-பெண்களின் பருவங்கள்

சங்க காலத்தில் பெண்ணின் பருவங்கள் ஏழாக பிரிக்கப்பட்டுள்ளது.

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்.

(1)
பேதை
மகளிர்பருவம் ஏழனுள் 5 முதல் 8 வயதுவரையுள்ள பெண். 

(2)
பெதும்பை
9
முதல் 10 வயதுவரையுள்ள பெண்.

(3)
மங்கை
11
முதல் 14 வயது வரை உள்ள பெண்.

(4)
மடந்தை  
மகளிர்பருவம் ஏழனுள் 15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண்.

(5)
அரிவை
19
வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண். 

(6)
தெரிவை
25
வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண். 

(7)
பேரிளம்பெண்
எழுவகைப் பருவமகளிருள் 30 வயதுக்கு மேல் 36 வயதுவரையுள்ள பெண்.

 ஆண்களின் பருவம்,


(1) பாலன், 1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண்

(2) மீளி, 8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண்

(3) மறவோன், 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண்  

(4) திறவோன், 15 வயது

(5) விடலை, 16 வயது

காளை 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண்

முதுமகன், 30 வயதுக்கு மேல்

No comments:

Post a Comment