Pages

Sunday, February 3, 2013

1920 முதல் தமிழ்நாடு முதலமைச்சர்கள்



                                                             
1.
திரு  ஏ.சுப்பராயலு
17-12-1920 முதல் 11-07-1921
2.
திரு  பனகல் மகராஜா
11-07-1921 முதல் 03-12-1926
3.
டாக்டர் பி. சுப்பராயன்
04-12-1926 முதல் 27-10-1930 
4.
திரு பி முனுசாமிநாயுடு
27-10-1930 முதல் 04-11-1932
5.
திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ், 
போபிலி ராஜா
05-11-1932 முதல் 04-04-1936
6.
திரு PT ராஜன்
04-04-1936 முதல் 24-08-1936
7.
திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ், 
போபிலி ராஜா
24-08-1936 முதல் 01-04-1937
8.
திரு குமார் வெங்கட்ட ரெட்டி நாயுடு
01-04-1937 முதல் 14-07-1937
9.
திரு சி ராஜகோபாலச்சாரி
14-07-1937 முதல் 29-10-1939
10.
திரு பிரகாசம்
30-04-1946 முதல் 23-03-1947
11.
திரு ஓபி ராமசாமி ரெட்டியார்
23-03-1947 முதல் 06-04-1949
12.
திரு பி எஸ் குமாரசாமி ராஜா
06-04-1949 முதல் 09-04-1952
13.
திரு சி ராஜகோபாலாச்சாரி
10-04-1952 முதல் 13-04-1954
14.
திரு கே காமராஜ்
13-04-1954 முதல் 02-10-1963
15.
திரு M பக்தவத்சலம்
02-10-1963 to 06-03-1967
16.
டாக்டர் சி கா. . அண்ணாதுரை
06-03-1967 முதல் 03-02-1969
17.
டாக்டர் கலைஞர் எம் கருணாநிதி
10-02-1969 முதல் 04-01-1971 
15-03-1971 முதல் 31-01-1976
18.
டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன்
30-06-1977 முதல் 17-02-1980 
09-06-1980 முதல் 15-11-1984 
10-02-1985 முதல் 24-12-1987
19.
திருமதி ஜானகி ராமச்சந்திரன்
07-01-1988 முதல் 30-01-1988
20.
டாக்டர் கலைஞர் எம் கருணாநிதி
27-01-1989 முதல் 30-01-1991
21.
டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா
24-06-1991 முதல் 12-05-1996
22.
டாக்டர் கலைஞர் எம் கருணாநிதி
13-05-1996 முதல் 13-05-2001
23.
டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா
14-05-2001 முதல் 21-09-2001
24.
திரு பெ பன்னீர்செல்வம்
21-09-2001 முதல் 01-03-2002
25.
டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா
02-03-2002 முதல் 12-05-2006
26.
டாக்டர் கலைஞர் மு கருணாநிதி
13-05-2006 முதல் 15-05-2011
26.
டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா
16-05-2011 முதல்

No comments:

Post a Comment